இன்றைய உங்கள் ரசி பலன்-Tamil Rasi Palan Wednesday 14 January
தினத்துளி : ஒரு நாள், கடவுள் என்னைக் கேட்டார்: "இந்த நண்பர் இன்னும் எவ்வளவு காலம் உன்னுடன் இருக்க வேண்டும்?" நான் கண்ணீர் உகுத்தேன். என் கண்ணீர்த் துளி ஒரு பெருங்கடலில் விழுந்தது. நான் இப்போது கடவுளிடம் சொன்னேன்: "இந்தத் துளியை நீங்கள் கண்டுபிடிக்கும் வரை. தேதி : Wednesday 14 January நல்ல நேரம் காலை : 10.30 AM To 11.30 PM நல்ல நேரம் மாலை : 5.30 PM To 6.30 PM இன்றைய ராசி ...